Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட ரோபோ சங்கரின் கடைசி புகைப்படம்!

வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட ரோபோ சங்கரின் கடைசி புகைப்படம்!

ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமா ரசிகர்களை தனது நகைச்சுவை உணர்வு மூலம் சிரிக்க வைத்து வந்த ரோபோ ஷங்கர் இன்று எல்லோரையும் அழ வைத்துள்ளார்.

கடந்த சில வருடத்திற்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் உடல்நிலை சரியாகி இப்போது தான் மீண்டும் நடிக்க துவங்கினார். புதிய படத்தின் படப்பிடிப்பில் திடீரென அவர் மயங்கி விழ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவரின் இறப்பு செய்தி கேட்ட பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட ரோபோ ஷங்கரின் கடைசி போட்டோ இதுதான்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments