Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருகோணமலையில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

திருகோணமலையில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

திருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது.

திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments