Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (12) சற்று உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 298.11 ரூபாவாகவும், 305.65 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 298.26 ரூபாவாகவும், 305.77 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

எனினும், ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அதன் பெறுமதி உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments