Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2026 LPL தொடர்பான அப்டேட்!

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 05 ஆம் திகதி வரை நடைபெறும்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்குரிய இலங்கையின் முதன்மையான டி:20 தொடரின் ஆறாவது சீசன் கொழும்பு எஸ்.எஸ்.சி., கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம், கண்டி, பல்லேகல மைதானம் மற்றும் தம்புளை ரங்கிரி மைதானம்

ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறும்.

வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு இணையதளம் 2026 மே 4 ஆம் திகதி திறக்கப்படும்.

LPL-இன் உரிமையாளரான ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC), போட்டியின் நிகழ்வு உரிமைகளை வைத்திருக்கும் IPG குழுமத்துடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தும்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments