Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அமெரிக்கன் கல்லூரி உயர் கல்வி நிறுவனத்தின் வருடார்ந்த பட்டமளிப்பு விழா!

அமெரிக்கன் கல்லூரி உயர் கல்வி நிறுவனத்தின் வருடார்ந்த பட்டமளிப்பு விழா!

அமெரிக்கன் கல்லூரி உயர் கல்வி நிறுவனத்தின் வருடார்ந்த பட்டமளிப்பு விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் ஸ்தாபகர் எஸ்.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கல்லூரியின் பயின்று கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டதோடு டிப்ளோமா பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன்,திறந்தவெளி பல்கலைக்கழகம் விரிவுரையாளர் சண்முகவடிவு,வலப்பனை வலய கோட்டகல்வி பணிப்பாளர் வீ யோகராஜ் நுவரெலியா கோட்ட கல்வி பணிப்பாளர் ஜே.நிக்கலஸ்

நுவரெலியா மாநகரசபை பிரதி மேயர் யோகராஜ் கல்லூரியின் நிர்வாக பணிப்பாளரும் முன்னாள் நுவரெலியா கோட்டக்கல்வி பணிப்பாளருமான கந்தையா காந்தரூபன்,மஸ்கெலிய பிராந்திய இணைப்பாளர் ஆர் மேகநாதன் மற்றும் கொத்மலை, நுவரெலியா கல்வி வலய அதிபர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments