Tuesday, March 10, 2026
spot_img
HomeUncategorizedவடமராட்சி கடலில் அதிகளவாக பிடிபடும் இறால்

வடமராட்சி கடலில் அதிகளவாக பிடிபடும் இறால்

வடமராட்சிவபிரதேசத்தில் தற்போது அதிகளவான இறால் மீனவர்களினால் பிடிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான இறால்கள் பிடிபடுகின்றன.

பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் சீசன் என்பதால் வடக்கு மீனவர்கள் வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ள போதும் இந்தியன் இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளது.k

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments