Tuesday, August 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 91.24 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments