Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பூண்டுலோயா குடியிருப்பு ஒன்று அபாயத்தில் இருப்பதாக குறித்த லயன் குடியிருப்பாளர்கள் தெரிவிப்பு!

பூண்டுலோயா குடியிருப்பு ஒன்று அபாயத்தில் இருப்பதாக குறித்த லயன் குடியிருப்பாளர்கள் தெரிவிப்பு!

பூண்டுலோயா ஹெரோ கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள 16ம் இலக்க லயன் குடியிருப்பு ஒன்று அபாயத்தில் இருப்பதாக குறித்த லயன் குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்

குறித்த லயன் பகுதிக்கு மேல் பாரிய தெப்பக்குளம் ஒன்று இருப்பதாகவும் அந்த லயன் குடியிருப்பை பாரிய கற்பாறை ஒன்றே தாங்கி நிற்பதாகவும் இதனால் தப்போதைய காலநிலையால் மிகுந்த அச்சத்துடன் வாழ்வாதாக குடியேற்றவாசிகள் தெரிவிக்கின்றனர்

எனவே உடனடியாக இப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்குமாறு அரசங்கத்திடம் குறித்த பகுதி மக்கள் கேட்டு கொள்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments