Thursday, August 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்).

மு.ப. 10.30 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்).

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 – பி.ப. 5.30 அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக இணையவழிக் குற்றங்களுடன் இணைந்த மோசடி குறித்த அரசாங்க நிதிக் குழுவின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி).

அதன் ​நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments