Saturday, October 24, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தானில் சிலிண்டர் விலை 10 ஆயிரத்தைத் தாண்டியது

பாகிஸ்தானில் சிலிண்டர் விலை 10 ஆயிரத்தைத் தாண்டியது

பாகிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவடைந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

பாகிஸ்தானின் சமையல் எரிவாயு தேவையில் 75 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஈரான் – அமெரிக்கா போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாகிஸ்தான் முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments