Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஊடக உயர் தொழிலாளர் நிறுவனம் உருவாக்க சட்டமூலம்

ஊடக உயர் தொழிலாளர் நிறுவனம் உருவாக்க சட்டமூலம்

இலங்கை ஊடக உயர் தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஊடக உயர்தொழிலர்களுக்கான உயர்தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும் பேணுவதற்குமான நோக்குடன் இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகத்தைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காவும் ஏற்பாடு செய்வதற்கானதொரு சட்டமூலம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments