Friday, October 16, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒரிகான் மாநிலம் பெண்ட் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (15) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன், ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments