நாட்டில் நேற்று (13) வரை பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,951 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின் கடந்த 13 நாட்களில் 14,572 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.



